தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 திருக்கோயில்களில் அருள்மிகு கற்பூரப் பிள்ளையார் திருக்கோயிலும் ஒன்றாகும். இது தஞ்சாவூர் நகர் வடக்கு வீதியை அடுத்த வடக்கு வாசலில் அமைந்துள்ளது. இத்தேவஸ்தானத்தின் மற்றொரு திருக்கோயிலாகிய அருள்மிகு ஆனந்தப்பிள்ளையார் இக்கோயிலில் அமைந்துள்ளது, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 2கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
| 06:30 AM IST - 12:30 PM IST | |
| 04:30 AM IST - 09:00 AM IST | |
| 12:30 PM IST - 04:30 AM IST | |
| காலை 6.30 மணிக்கு நடை திறப்பு காலை 9.00 மணிக்கு முதல் கால பூஜை மதியம் 12.30 மணிக்கு நடை சாத்துதல் மாலை 4.30 மணிக்கு திரும்ப நடை திறப்பு மாலை 6.00 மணிக்கு இரண்டாம் கால பூஜை இரவு 8.30 மணிக்கு நடை சாத்துதல் | |