Screen Reader Access     A-AA+
அருள்மிகு சதுர்பூஜ வரதராஜர் திருக்கோயில், Thanjavur - 613009, தஞ்சாவூர் .
Arulmigu Sadhurpooja Varadaraja Perumal Temple, Thanjavur - 613009, Thanjavur District [TM014021]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த 88 திருக்கோயில்களுள் அருள்மிகு சதுர்புஜ வரதராஜர் திருக்கோயிலும் ஒன்றாகும். இத்திருக்கோயில் தஞ்சை தெற்க வீதியில் அமைந்துள்ள அருள்மிகு கலியுக வெங்கடேசப் பெருமாள் திருக்கோயிலுள் அமைந்துள்ளது, பழைய பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளது,

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:30 AM IST - 12:30 PM IST
04:30 AM IST - 08:30 AM IST
12:30 PM IST - 04:30 AM IST
காலை 6.30 மணிக்கு நடை திறப்பு காலை 9.00 மணிக்கு முதல் கால பூஜை மதியம் 12.30 மணிக்கு நடை சாத்துதல் மாலை 4.30 மணிக்கு திரும்ப நடை திறப்பு மாலை 6.30 மணிக்கு இரண்டாம் கால பூஜை இரவு 8.30 மணிக்கு நடை சாத்துதல்