Screen Reader Access     A-AA+
அருள்மிகு வீரபத்ர சுவாமி திருக்கோயில், Thanjavur - 613009, தஞ்சாவூர் .
Arulmigu Veerapathra Swami Temple, Thanjavur - 613009, Thanjavur District [TM014022]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 திருக்கோயில்களில் அருள்மிகு வீரபத்ரசுவாமி திருக்கோயிலும் ஒன்றாகும். இது தஞ்சை நகர் தெற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் ஈசான பாகத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் தஞ்சாவூர் நகர் தெற்கு இராஜ வீதியில் அமைந்துள்ளது. அமைந்துள்ளது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:30 AM IST - 12:30 PM IST
04:30 AM IST - 08:30 AM IST
12:30 PM IST - 04:30 AM IST
காலை 6.30 மணிக்கு நடை திறப்பு காலை 9.00 மணிக்கு முதல் கால பூஜை மதியம் 12.30 மணிக்கு நடை சாத்துதல் மாலை 4.30 மணிக்கு திரும்ப நடை திறப்பு இரவு 8.30 மணிக்கு நடை சாத்துதல்