தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 திருக்கோயில்களில், தஞ்சாவூர் அருள்மிகு பட்டாபிராமர் திருக்கோயிலும் ஒன்றாகும். இத்திருக்கோயில் அய்யங்கடை வீதியில் அமைந்துள்ள அருள்மிகு பஜார் ராமர் திருக்கோயிலுக்குள் உள்ளது.. வையானஸ ஆகமப்படி இரண்டு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது, இத்திருக்கோயில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொகைவில் அமைந்துள்ளது.