Screen Reader Access     A-AA+
அருள்மிகு வடபத்ர காளியம்மன் திருக்கோயில், East Gate, Thanjavur - 613001, தஞ்சாவூர் .
Arulmigu Vadabathrakaaliamman Temple, East Gate, Thanjavur - 613001, Thanjavur District [TM014029]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 திருக்கோயில்களில் அருள்மிகு வடபத்ர காளியம்மன் திருக்கோயிலும் ஒன்றாகும். இது தஞ்சாவூர் நகர் கீழவாசல் பகுதியில் பூமாலை ராவுத்தன் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்