Screen Reader Access     A-AA+
அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில், Vellore, Thanjavur - 613002, தஞ்சாவூர் .
Arulmigu Sokkanathar Temple, Vellore, Thanjavur - 613002, Thanjavur District [TM014037]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 திருக்கோயில்களில், அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயிலும் ஒன்றாகும். இத்திருக்கோயில் தஞ்சாவூர் – திருவையாறு சாலையில் வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ளது, காரண ஆகமப்படி ஒரு கால பூஜை நடைபெற்று வருகிறது, இத்திருக்கோயில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொகைவில் அமைந்துள்ளது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:30 AM IST - 12:30 PM IST
04:30 AM IST - 08:30 AM IST
12:30 PM IST - 04:30 AM IST
காலை 9.00 மணிக்கு முதல் கால பூஜை மதியம் 12.30 மணிக்கு நடை சாத்துதல் மாலை 4.30 மணிக்கு திரும்ப நடை திறப்பு இரவு 8.30 மணிக்கு நடை சாத்துதல்