Screen Reader Access     A-AA+
அருள்மிகு சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோயில், Vellore, Thanjavur - 613002, தஞ்சாவூர் .
Arulmigu Sundhareshwarar Temple, Vellore, Thanjavur - 613002, Thanjavur District [TM014038]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 திருக்கோயில்களுள், அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயிலும் ஒன்றாகும், இத்திருக்கோயில் வெண்ணாற்றங்கரையில் நகராட்சி குடிநீர் வழங்கு நிலையத்திற்குக் கிழக்கில் அமைந்துள்ளது, சைவானஸ முறைப்படி இரண்டு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 3 கி,மீ, தொலைவில் அமையப்பெற்றுள்ளது,

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 12:30 PM IST
04:30 AM IST - 08:30 AM IST
12:30 PM IST - 04:30 AM IST
காலை 6.30 மணிக்கு நடை திறப்பு காலை 9.00 மணிக்கு முதல் கால பூஜை மதியம் 12.30 மணிக்கு நடை சாத்துதல் மாலை 4.30 மணிக்கு திரும்ப நடை திறப்பு மாலை 6.30 மணிக்கு இரண்டாம் கால பூஜை இரவு 8.30 மணிக்கு நடை சாத்துதல்