தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் 88 திருக்கோயில்களைக் கொண்டதாகும். அவற்றுள் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயிலும் ஒன்றாகும். இத்திருக்கோயில் தஞ்சாவூர்-திருவையாறு சாலையில் அரசூர் கிராமத்தில் அமைந்துள்ளது, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 8 கி,மீ, தொலைவில் அமைந்துள்ளது,
| 06:30 AM IST - 12:30 PM IST | |
| 04:30 AM IST - 08:30 AM IST | |
| 12:30 PM IST - 04:30 AM IST | |
| காலை 6.30 மணிக்கு நடை திறப்பு காலை 9.00 மணிக்கு முதல் கால பூஜை பகல் 11.30 மணிக்கு இரண்டாம் கால பூஜை நண்பகல் 12.30 மணிக்கு நடை சாத்துதல் மாலை 4.30 மணிக்கு மீண்டும் நடை திறப்பு மாலை 6.30 மணிக்கு மூன்றாம் கால பூஜை இரவு 8.00 மணிக்கு நான்காம் கால பூஜை இரவு 8.30 மணிக்கு நடை சாத்துதல் | |