தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த 88 திருக்கோயில்களுள் அருள்மிகு திருவாதி வேணுகோபாலர் திருக்கோயிலும் ஒன்றாகும். இத்திருக்கோயில் திருவையாறு காவிரி ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ளது, வைகானஸ ஆக முறைப்படி ஒரு கால பூஜை நடைபெறுகிறது,
காலை 6.30 மணிக்கு நடை திறப்பு
காலை 9.00 மணிக்கு முதல் கால பூஜை
மதியம் 12.30 மணிக்கு நடை சாத்துதல்
மாலை 4.30 மணிக்கு திரும்ப நடை திறப்பு
இரவு 8.30 மணிக்கு நடை சாத்துதல்