தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 திருக்கோயில்களுள், அருள்மிகு திரியம்பகேஸ்வரர் திருக்கோயிலும் ஒன்றாகும், இத்திருக்கோயில் தஞ்சாவூர் மேலராஜ வீதியில் உள்ள ஶ்ரீ கொங்கணேஸ்வரர் திருக்கோயிலினுள் அமைந்துள்ளது, சைவ ஆமக முறைப்படி இரண்டு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 1 கி,மீ, தொலைவில் அமையப்பெற்றுள்ளது,
| 06:30 AM IST - 12:30 PM IST | |
| 04:30 AM IST - 08:30 AM IST | |
| 12:30 PM IST - 04:30 AM IST | |
| காலை 6.30 மணிக்கு நடை திறப்பு காலை 9.00 மணிக்கு முதல் கால பூஜை நண்பகல் 12.30 மணிக்கு நடை சாத்துதல் மாலை 4.30 மணிக்கு மீண்டும் நடை திறப்பு மாலை 6,30 மணிக்கு இரண்டாம் கால பூஜை இரவு 8.30 மணிக்கு நடை சாத்துதல் | |