அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 திருக்கோயில்களுள் ஒன்றாகும். இத்திருக்கோயில் தஞ்சை நகர் பகுதியில் இருந்து 5 கி.மீ தொலைவிலும், புன்னைநல்லூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலுக்கு அருகாமையிலும் அமைந்துள்ளது. காரண ஆகம முறைப்படி தினமும் 4 கால பூஜைகள் நடைபெறுகிறது.
| 06:30 AM IST - 12:30 PM IST | |
| 04:30 AM IST - 08:30 AM IST | |
| 12:30 PM IST - 04:30 AM IST | |
| காலை 6.30 மணிக்கு நடை திறப்பு காலை 830 மணிக்கு முதல் கால பூஜை நண்பகல் 12.00 மணிக்கு இரண்டாம் கால பூஜை நண்பகல் 12.30 மணிக்கு நடை சாத்துதல் மாலை 4.30 மணிக்கு மீண்டும் நடை திறப்பு மாலை 6.30 மணிக்கு மூன்றாம் கால பூஜை இரவு 8.00 மணிக்கு நான்காம் கால பூஜை இரவு 8.30 மணிக்கு நடை சாத்துதல் | |