தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 திருக்கோயில்களுள், அருள்மிகு உக்கிர காளியம்மன் திருக்கோயிலும் ஒன்றாகும், இத்திருக்கோயில் தஞ்சாவூர் கீழவாசலுக்குக் கீழ்ப்புறம் கருவக்காடு என்னும் குயத்தெருவில் அமைந்துள்ளது, தமிழ் முறைப்படி ஒரு கால பூஜை நடைபெற்று வருகிறது, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி,மீ, தொலைவில் அமையப்பெற்றுள்ளது,