இத்திருக்கோயிலானது நூற்றாண்டு பழமைவாய்ந்தது. திருச்செந்தூாில் இருந்து பஞ்சலோகசிலை கொண்டு வரப்பட்டு 1911-ல் குடமுழுக்கு நடைபெற்றது. இத்திருக்கோயிலானது தஞ்சாவூா் பிரதான பகுதியிலும் இரயில் நிலையத்துக்கு மிக மிக அருகாமையில் உள்ளது.இத்திருக்கோயில் தஞ்சையில் உள்ள அறுபடைவீடுகளில் திருச்செந்தூருக்கு இணையான ஸ்தலமாக விளங்குகிறது.