Screen Reader Access     A-AA+
அருள்மிகு பாலைவனநாத சுவாமி திருக்கோயில், திருப்பாலைத்துறை - 614205, தஞ்சாவூர் .
Arulmigu Palaivananathar Temple, Thiruppalathurai - 614205, Thanjavur District [TM014178]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

இத்திருக்கோயில் சமயக்குறவர் திருநாவுக்கரசரால் பாடல்பெற்ற தலமாகும். காவிரி தென்கரை தலங்களில் 19-வது தலமாக விளங்குகிறது. சுவாமி அம்மன் திருமணக் கோலத்தில் உள்ள திருக்கோயிலாகும். திருமணத் தடை நீங்கப்பெறும் தலமாகவும் விளங்குகிறது. 3000 களம் தானியம் கொள்ளளவு கொண்ட நெற்களஞ்சியம் அமையப்பெற்ற சிறப்பு வாய்ந்த திருக்கோயிலாகும்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings