அருள்மிகு சனீஸ்வர பகவானை அடக்கி ஆளும் திருத்தலம் ஆகும். இத்திருக்கோயிலில் மூலவர் அருள்மிகு ஆஞ்சநேயர் ஆவர். இத்திருக்கோயிலின் புரட்டாசி அனுமன் ஜெயந்தி சித்ரா பௌர்ணமி ஆகியன மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது . இத்திருக்கோயில் காலை நன்கு முப்பது மணி முதல் எட்டு மணி இரவு வரை நடை திருப்பு உண்டு மதியம் ஒரு மணி முதல் நான்கு முப்பது வரை கோயில் நடை சாத்தப்பட்டு இருக்கும்