திருக்கண்ணமங்கை பெருமாள் சரணாகதி அடைந்த ஸ்தலம் மங்கள சேஷ்த்திரமாக விளங்கும் ஸ்தலம். பூதேவியின் ப்ரதான ஸ்தலமாக கொண்டு நாராயணன் பூ தேவியை சாலக்ராம திருமேனியுடன் பிரதிஷ்டை செய்தது சிறப்பான ஒன்று. திருமாளும், தாயாரும் ஒரே இடத்தில் காட்சி புரிந்தமனையால் இதற்கு அம்மைச்சரித்திரபுரம் மருவி காலப்போக்கில் அம்மையப்பன் என பெயர் பெற்றது. சிறப்பு : 1. கம்பராயர் (கம்பம் என்பது) தூண் என்று பொருள் பொதுவாக கம்பத்தில் (தூணில் )நரசிம்மர் காட்சி கொடுப்பது வழக்கம் இவ்வாலயத்தில் கிருஷ்ணர் கல்யாண கோலத்தில் காட்சி. 2.தெற்கு நோக்கிய யம பயம் நீக்கி ஆயுள்பலத்தை அளிக்கும் ஹனுமன் மற்றொன்று சிறப்பு. பரிகாரம் : கடகம்...