அருள்மிகு.கைலாசநாதசுவாமி திருக்கோயில் எந்த ஆண்டு யார் காலத்தில் கட்டப்பட்டது என்பதற்கான குறிப்புகள் மற்றும் வரலாறு ஏதும் இல்லை. இத்திருக்கோயிலில் வருடம் தோறும் சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. காண்க