இந்த பகுதியில் உள்ள சிறந்த கோயில்களில் ஒன்று, வினாயகர் சதூர்த்தி பூஜை மிகவும் சிறப்பாக நடைபெறும். சங்கடஹர சதூர்த்தி சிறப்பாக நடைபெறும்.சாலை ஓரத்தில் இருப்பதால் வழி போக்கர்கள் அதிகம் வழிப்படும் ஸ்தலமாகும். காண்க