இந்த பகுதியில் உள்ளசிறந்த கோயில்களில் இதுவும் ஓன்று ஆகும்.ராமர் சிதை கல்யாணம் பூஜை காண்பதற்க்கு கண் பற்றாது.வைகுண்ட ஏகாதேசி மிகவும் சிறப்பாக நடைபெறும்.சாலை ஓரத்தில் இருப்பதால் வழி போக்கர்கள் அதிகம் வழிப்படும் ஸ்தலமாகும் காண்க