Screen Reader Access     A-AA+
அருள்மிகு காளியம்மன் திருக்கோயில், திருத்துறைப்பூண்டி - 614713, தி௫வாரூர் .
Arulmigu Kaliamman Temple, Thiruthuraipoondi - 614713, Thiruvarur District [TM014336]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

இந்த பகுதியில் உள்ள சிறந்த கோவிலில் இதுவும் ஓன்று.சாலை ஓரத்தில் இருப்பதால் வழி போக்கர்கள் அதிகம் வழிப்படும் ஸ்தலமாகும்.தினமும் காலை பூஜை நடைபெறும்.திருவிழா நாட்களில் மிகவும் சிறப்பாக இருக்கும்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
09:00 AM IST - 10:30 AM IST
05:00 PM IST - 07:00 PM IST
காலை 09.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 10.30 மணியளவில் நடை சாத்தப்படும், மீண்டும் மாலை 05.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 07.00 மணியளவில் நடை சாத்தப்படும்