தமிழகத்தில் பழமை வாய்ந்த சிவன் கோவில்களில் இதுவும் ஒன்று இங்கு மாதம் இருமுறை நடைபெறும் பிரதோஷம் அதிக பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது மற்றும் வருடம் ஒருமுறை மகா சிவராத்திரி அதிக பக்தர்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது காண்க