தினசரி ஓரு காலம் இங்கு பூஜை நடைபெறும்.இந்த பகுதியில் உள்ள மிக சிறந்த கோயிலில் இதுவும் ஒன்று ஆகும். இங்கு காளியம்மன் வழிபாடு இங்கு மிக சிறப்பு பெற்றதாக இருக்கும்சிறப்பாக நடைபெறும். காண்க