இந்த பகுதியில் உள்ளசிறந்த கோயில்களில் இதுவும் ஓன்று ஆகும். வினாயகர் சதூர்த்தி விழாவில் விதி வழியாக வினாயகரை எடுத்து சென்று வழிபடுவார்கள் இது மிகவும் சிறப்பாக நடைபெறும். மாதம் ஓரு முறை சசங்கடஹர சதூர்த்தி சிறப்பாக நடைபெறும்.சாலை ஓரத்தில் இருப்பதால் வழி போக்கர்கள் அதிகம் வழிப்படும் ஸ்தலமாகும்.