இந்த பகுதியில் உள்ள மிக சக்தி வாய்ந்த அய்யனார் கோவில் இதுவாகும் . இங்கு நடைபெறும் அனைத்து ஆடிவெள்ளி படையல் பூஜை காண பக்தர்கள் அதிகம் வருவார்கள். தினசரி ஓரு முறை பூஜை நடைபெறும்.இதற்கு பன்னையடி மூர்த்தி என்ற பெயரால் அழைக்கப்படும் காண்க