Screen Reader Access     A-AA+
அருள்மிகு வீரட்டேஸ்வரர் வகையறா திருக்கோயில், விளக்குடி - 614715, தி௫வாரூர் .
Arulmigu Veerateswarar Temple, Vilakudi - 614715, Thiruvarur District [TM014360]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

இத்திருக்கோயிலில் பிரதோஷ வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெறும். சிவராத்திரி மற்றும் நவராத்திரி தினத்தன்று மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். வருடந்தோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். திருவிழா தினத்தன்று பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிவார்கள்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
08:00 AM IST - 10:00 AM IST
04:00 PM IST - 08:00 PM IST
10:00 AM IST - 08:00 PM IST
காலை 8.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 10.00 மணிக்கு நடை சாற்றப்படும். மாலை 4.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 8.00 மணிக்கு நடை சாற்றப்படும்