இத்திருக்கோயில் இப்பகுதியில் மிகவும் பிரசித்திப்பெற்ற திருக்கோயிலாகும். ஆடி வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் இத்திருக்கோயிலுக்கு வருகைபுரிவார்கள். ஆடி வெள்ளி மற்றும் வாராந்திர செவ்வாய் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும்.