இத்திருக்கோயில் இப்பகுதியில் மிகவும் பிரசித்திப்பெற்ற திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் வெள்ளி கிழமைகளில் நடைபெறும் பூஜை மிக சிறப்பாக இருக்கும் தினசரி ஒரு காலம் பூஜை நடைபெறும் இந்த திருக்கோயில்களில் திருவிழா நேரங்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும்