இந்தப் பகுதியில் உள்ள மிகச்சிறந்த திருக்கோயில்களில் இதுவும் ஒன்றாகும். அறுவடை நேரங்களில் விளைச்சல் அதிகமாக விளைய வேண்டும் என்பதற்காக பக்தர்களால் அறுவடை நேரங்களில் மிகச் சிறப்பாக வழிபடும் ஸ்தலமாகும். தினசரி ஒரு கால பூஜை நடைபெறும். காண்க