இந்தப் பகுதியில் உள்ள மிகச்சிறந்த திருக்கோயில்களில் இதுவும் ஒன்றாகும். திருக்கோயில்களில் சிவன்ராத்திரி மற்றும் நவராத்திரி விழா சிறந்த முறையில் நடைபெறும். சனி பிரதோஷம் களில் பக்தர்கள் அதிகம் கூடும் கோயிலாகும்.இதற்கு பக்தர்களால் மணிகண்டேஸ்வரர் என்று அழைக்கப்படுவார்.