Screen Reader Access     A-AA+
அருள்மிகு வெங்கிடாஜலபதி (ம) தட்சிணகோகர்ணேஸ்வரர் திருக்கோயில், புலிவலம் - 610109, தி௫வாரூர் .
Arulmigu Vengadajalapathy Perumal And Thechinakokarneswarar Temple, Pulivalam - 610109, Thiruvarur District [TM014412]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

இந்த ஸ்தல பெருமாள் அகஸ்தியரால் நித்யபடி பூஜை செய்யப்படும் சாளக்கிராம மூர்த்தியாய் இருந்தவர், உலக நன்மை வேண்டி அகஸ்தியர் வடதிசை நோக்கி செல்ல இருந்ததால் சாளக்கிராம மூர்த்தியை திருமலை புஷ்கரணியில் விட்டுவிட்டு சென்றார் அந்த சாளக்கிராம மூர்த்தியானவர் குளத்தில் நீராடிய அடுத்தவருக்கு கிடைக்கப்பெற்று தென்திசையில் பிரதிஷ்டை செய்ய எடுத்து வரப்பட்டார். சோழ மன்னனால் இத்தளத்தில் சாளக்கிராம பெருமாள் பிரதிஷ்டை செய்யப்பட்டார். விஷ்ணு துவேசியான ரிஷியை நாரதர் புலியாக மாற சபித்தார்.புலியாக மாறிய ரிஷி இந்த ஸ்தலத்திற்கு வந்து இப்பெருமாளை வலமாக வந்து சாபம் நீக்கி சுயரூபம் பெற்றமையால் இந்த தலத்திற்கு புலிவலம் என பெயர் பெற்றது இத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் பாடப்பட்ட தாக சொல்லப்படுகிறது அருள்மிகு வெங்கடாஜலபதி பெருமாள் என்பதால்...

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
07:00 AM IST - 12:00 PM IST
05:00 PM IST - 08:00 PM IST
08:00 PM IST - 08:20 PM IST
கோவில் நடை திறப்பு காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை மாலை 5 மணி முதல் 8 மணி வரை