Screen Reader Access     A-AA+
அருள்மிகு வீர ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில், நீடாமங்கலம் - 614404, தி௫வாரூர் .
Arulmigu Veera Anjaneyar Temple, Needamangalam - 614404, Thiruvarur District [TM014473]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோவில் நீடாமங்கலம் நகர் பகுதியில் உள்ளது. இத்திருக்கோவில் அருள்மிகு சந்தானராமசுவாமி திருக்கோவிலின் உபகோவில் ஆகும். ஆஞ்சநேய ஜெயந்தி மற்றும் பொங்கல் பண்டிகை அன்று சுவாமி தரிசனம் சிறப்பாக நடைபெறும். திருக்கோவிலில் உபசன்னதி ஏதுமில்லை. அன்றாடம் காலை 6 முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 முதல் 8.30 மணி வரை திருக்கோவிலில் தரிசனம் மற்றும் பூஜை நடைபெறும்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 11:00 AM IST
05:00 PM IST - 08:30 PM IST
11:00 AM IST - 08:30 PM IST
அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோவிலில் காலை 6 முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 முதல் 8.30 மணி வரை திருக்கோவிலில் தரிசனம் மற்றும் பூஜை நடைபெறும்.