Screen Reader Access     A-AA+
அருள்மிகு சதுர்வேத விநாயகர் மற்றும் மாரியம்மன் திருக்கோயில், நீடாமங்கலம் - 614404, தி௫வாரூர் .
Arulmigu Sadhurvedha Vinayagar Temple, Needamangalam - 614404, Thiruvarur District [TM014474]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

அருள்மிகு சதுர்வேத விநாயகர் மற்றும் மாரியம்மன் திருக்கோயில் நீடாமங்கலம் நகர் பகுதியில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் மாரியம்மன் மற்றும் விஸ்வநாதர், விசாலாட்சி, பேச்சியாயி அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பிறந்த குழந்தைக்கு நேரம், நட்சத்திரம் ஏதாவது கோளாறு இருந்தால் மாரியம்மனுக்கு தத்துக்கொடுப்பது இத்திருக்கோயிலின் சிறப்பு அம்சமாகும்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 10:00 AM IST
06:00 PM IST - 08:30 PM IST
10:00 AM IST - 08:30 PM IST
அருள்மிகு சதுர்வேத விநாயகர் மற்றும் மாரியம்மன் திருக்கோவிலில் காலை 6 மணி முதல் 8 மணி வரை மற்றும் மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை தரிசனம் நடைபெறும்.