அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோயில் திருவாரூர் -திருத்துறைப்பூண்டி சாலையில் திருவாரூரிலிருந்து 10கிமீ தொலைவில் உள்ள பின்னவாசல் எனும் கிராமத்தில் அமைந்துள்ள திருக்கோயிலாகும். திருக்கோயிலின் மூலவர் அருள்மிகு சௌமிய நாராயணப்பெருமாள், தாயார்: திருமாமகள் தாயார் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்கள்