திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், பழையார், அருள்மிகு பாா்வதீஸ்வரர் திருக்கோயில் 1000 ஆண்டுகள் பழமையான திருக்கோயிலாகும்.இத்திருக்கோயில் கொல்லுமாங்குடி - காரைக்கால் வழித்தடத்தில் கொல்லுமாங்குடியிலிருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பழையார் கிராமத்தில் மெயின் ரோட்டிலிருந்து வடக்கு திசையில் 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
| 07:00 AM IST - 12:30 PM IST | |
| 04:00 PM IST - 08:00 PM IST | |
| 12:30 PM IST - 08:00 PM IST | |
| காலை 7.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை திருக்கோயில் நடை திறந்திருக்கும். மதியம் 12.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடை அடைக்கப்பட்டு மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடை திறந்திருக்கும். | |