Screen Reader Access     A-AA+
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், தில்லைவிளாகம் - 614706, தி௫வாரூர் .
Arulmigu Sundhareswarar Temple, Thillaivilagam - 614706, Thiruvarur District [TM014541]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

இத்திருக்கோவில் ஆயிரம் ஆண்டு பழமையான திருக்கோயிலாகும், வேதாரண்யத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் முத்துப்பேட்டை சாலையில் அமைந்துள்ளது, திருக்கோயிலின் கருவறை மற்றும் அர்த்தமண்டபம், சிற்பங்கள் விஜயநகர காலத்தை சார்ந்ததாகும் இதன் இரண்டாம் தர கட்டுமானம் மகா மண்டபம் மற்றும் முக மண்டபம் மராட்டிய கால கட்டுமானமாக உள்ளது, இத்திருக்கோயிலின் அருகிலுள்ள வீர கோதண்டராமர் திருக்கோயிலுக்கு ராமர் இலங்கைக்கு செல்லும் முன் திருக்கோவிலை வணங்கி சென்றதாக கருதப்படுகிறது

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings