மூலவர் : அருமிகு மஹாகாளநாதர் ( எ ) சிவன் அம்மன்/தாயார் : அழகாம்பிகை அம்மன் தல விருட்சம் : பலா தீர்த்தம் : சூரியதீர்த்தம் வழிபட்டோர் : சனீஸ்வர பகவான் வழிபட்ட ஸ்தலம் மேற்படி இத்திருக்கோயிலுக்கு என தல புராணங்கள் ஏதும் கிடைக்கப்பெற்ற வில்லை இத்திருக்கோயில் நாகை மாவட்டம். வேதாரண்யம் வட்டம், திருமாகாளம் என்னும் சிறு கிராமப்புற பகுதியில் அமையப்பெற்றுள்ளது . மேற்படி திருக்கோயில் செல்ல திருத்துறைப்பூண்டி யில் பேருந்து ஏறி தலை நாயர் என்னும் ஊருக்கு வன்தகள் அருகாமையில் ஒரு கிலோமீட்டரே இத்திருக்கோயில் நாம் தரிசனம் செய்யலாம்