அருள்மிகு தண்டாயுத பாணி திருக்கோயில் தஞ்சை நகரில் மிக முக்கிய முருகன் திருக்கோயில்களில் ஒன்றாகும். இத்திருக்கோயில் தஞ்சை கீழவாசல் பகுதியில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் இப்பகுதி மக்களுக்கு இஷ்ட தெய்வமாக விளங்கிவருகிறது. காண்க