Screen Reader Access     A-AA+
அருள்மிகு ரெங்கநாதப்பெருமாள் திருக்கோயில், Thirubuvanam - 614205, தஞ்சாவூர் .
Arulmigu Renganathaperumal Temple, Thirubuvanam - 614205, Thanjavur District [TM015061]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

தஞ்சாவூர் நாகப்பட்டிணம் நெடுஞ்சாலையிலில் சாலியமங்கலம் பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 4 கி.மி தொலைவில் திருபுவனம் என்னும் கிராமத்தில் அருள்மிகு ரெங்கநாத பெருமாள் திருக்கோயில் எழிலில் மிகுந்து அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் பெருமாள் சயன கோலத்தில் இடம்பெற்றுள்ளார். பழமையான இத்திருக்கோயில் எப்பொழுது யாரால் கட்டப்பட்டது என்ற வரலாற்று குறிப்புகளோ, கல்வெட்டுக்களோ கிடைக்கப்பெறவில்லை.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
08:30 AM IST - 10:30 AM IST
06:00 PM IST - 07:00 PM IST
10:35 AM IST - 05:55 PM IST
07:05 PM IST - 08:25 AM IST
இத்திருக்கோயில் காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு நடை திறக்கப்பட்டிருக்கும்.