Screen Reader Access     A-AA+
அருள்மிகு காளியம்மன் மற்றும் பிடாரியம்மன் திருக்கோயில், Makimalai - 614401, தஞ்சாவூர் .
Arulmigu Kaliamman Temple, Makimalai - 614401, Thanjavur District [TM015067]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், மகிமாலை கிராமத்தில் , அம்மாப்பேட்டை பேருந்து நிறுத்ததில் இருந்து 3 கி.மீ தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இறைவி பெயர்: அருள்மிகு காளியம்மன் இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் விநாயகர் ஆடி வெள்ளி திருவிழா விமர்சையாக உபயதாரர்கள் பங்களிப்புடன் நடைப்பெறும். இத்திருக்கோயில் சார்ந்த கல்வெட்டுகள், சுவரோவியங்கள் ஏதும் இல்லை எனவே திருக்கோயில் பற்றிய தொன்மையான வரலாறு மற்றும் புராணங்கள் ஏதும் அறிய இயலவில்லை

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings