Screen Reader Access     A-AA+
அருள்மிகு அடைக்கலம்காத்த அய்யனார் திருக்கோயில், Thirubuvanam - 614205, தஞ்சாவூர் .
Arulmigu Adaikalamkatha Ayyanar Temple, Thirubuvanam - 614205, Thanjavur District [TM015081]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

தஞ்சாவூர் நாகப்பட்டிணம் நெடுஞ்சாலையிலில் சாலியமங்கலம் பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 4 கி.மி தொலைவில் திருபுவனம் என்னும் கிராமத்தில் அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் திருக்கோயில் எழிலில் மிகுந்து அமைந்துள்ளது. இறைவன் பெயர் அடைக்கலம் காத்த அய்யனார் இறைவி பெயர் பூர்ணாம்பாள், புஷ்பாம்பாள் பழமையான இத்திருக்கோயில் எப்பொழுது யாரால் கட்டப்பட்டது என்ற வரலாற்று குறிப்புகளோ, கல்வெட்டுக்களோ கிடைக்கப்பெறவில்லை.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
09:00 AM IST - 10:30 AM IST
05:30 PM IST - 07:01 PM IST
12:30 PM IST - 05:25 PM IST
07:05 PM IST - 08:55 AM IST
இத்திருக்கோயில் காலை மற்றும் மாலை ஆகிய இரு வேலைகளிலும் நடை திறக்கப்பட்டிருக்கும்.