Screen Reader Access     A-AA+
அருள்மிகு விஜயராகவசுவாமி திருக்கோயில், திருத்தணி - 631209, திருவள்ளூர் .
Arulmigu Vijayaragavaswamy Temple, Tiruttani - 631209, Tiruvallur District [TM001510]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

நந்தி ஆற்றின் தென் கரையில் கோட்ட ஆறுமுக சுவாமி திருக்கோயிலின் அருகில் இயற்கை சூழலில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. கருடாழ்வருக்கான தனி சந்நிதியும், திருச்சுற்றில் பன்னிரண்டு ஆழ்வார்களுக்குரிய திருமேனிகளும் அழகுற அமைக்கப்பெற்றுள்ளன.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
07:00 AM IST - 11:00 AM IST
04:00 PM IST - 07:00 PM IST
07:00 PM IST - 07:00 AM IST
இத்திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து அருள் பெற திருக்கோயில் காலை 7.00 மணிக்கு வழிபாடு தொடங்கி நண்பகல் 11.00 மணிக்கு நடை சாத்தப்பட்டு,மீண்டும் மாலை 4.00 மணிக்கு வழிபாடு தொடங்கி இரவு 7.00 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.(விழா காலங்களில் தரிசன நேரம் மாறுதலுக்குட்பட்டது)