Screen Reader Access     A-AA+
அருள்மிகு வீரட்டீஸ்வரர் திருக்கோயில், திருத்தணி - 631209, திருவள்ளூர் .
Arulmigu Veerateeswarar Temple, Tiruttani - 631209, Tiruvallur District [TM001511]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

பல்லவ பேரரசின் கடைசி அரசரான அபராஜிதவர்ம பல்லவன் காலத்தில் நம்பியப்பி என்பவரால் அமைக்கப்பட்ட இத்திருக்கோயில் தூங்கானைமாட அமைப்புடையது. சிவ பெருமான் தணிகை முருகன் ஓங்காரப் பொருளுரைத்த திறன் கேட்டு, உவகை பொங்க பெருமுழக்கமிட்டு சிரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். எனவே, இங்கு எழுந்தருளியுள்ள இறைவர் வீரட்டகாசர் என்னும் பெயர் பெற்றார். தணிகைப் புராணம் அருளிய கச்சியப்ப முனிவர் வீரட்டகாசப் படலத்தில் 128 பாடல்களில் இத்தலத்து இறைவனைப் பாடியுள்ளார்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
07:00 AM IST - 11:00 AM IST
04:00 PM IST - 07:00 PM IST
07:00 PM IST - 07:00 AM IST
இத்திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து அருள் பெற திருக்கோயில் காலை 7.00 மணிக்கு வழிபாடு தொடங்கி நண்பகல் 11.00 மணிக்கு நடை சாத்தப்பட்டு,மீண்டும் மாலை 4.00 மணிக்கு வழிபாடு தொடங்கி இரவு 7.00 மணிக்கு நடை சாத்தப்படும்.(விழா காலங்களில் தரிசன நேரம் மாறுதலுக்குட்பட்டது).