Screen Reader Access     A-AA+
அருள்மிகு சஹரீஸ்வரர் திருக்கோயில், திருத்தணி - 631209, திருவள்ளூர் .
Arulmigu Sahareeswarar Temple, Tiruttani - 631209, Tiruvallur District [TM001512]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

இத்திருக்கோயில் திருத்தணி மலைக்கோயிலுக்கு செல்லும் படிவழியில் சரவணப் பொய்கை திருக்குளத்தில் கிழக்குப் பகுதியில் அழகுற அமைந்துள்ளது. சிவலிங்கத் திருமேனியில் அமைந்துள்ள 1008 லிங்க உருவங்களை தரிசித்து பக்தர்கள் அருள்பெற்று செல்வது கண்கூடு.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
07:00 AM IST - 11:00 AM IST
04:00 PM IST - 07:00 PM IST
07:00 PM IST - 07:00 AM IST
இத்திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து அருள் பெற திருக்கோயில் காலை 7.00 மணிக்கு வழிபாடு தொடங்கி நண்பகல் 11.00 மணிக்கு நடை சாத்தப்பட்டு,மீண்டும் மாலை 4.00 மணிக்கு வழிபாடு தொடங்கி இரவு 7.00 மணிக்கு நடை சாத்தப்படும்.(விழா காலங்களில் தரிசன நேரம் மாறுதலுக்குட்பட்டது)