Screen Reader Access     A-AA+
அருள்மிகு சப்தகன்னியம்மன் திருக்கோயில், கன்னிகாபுரம் - 631208, திருவள்ளூர் .
Arulmigu Sapthakanniamman Temple, Kannikapuram - 631208, Tiruvallur District [TM001515]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதைக்கு அருகே கன்னிகாபுரம் என்னும் பகுதியில் உயர்ந்து அடர்ந்த பசுமையான மரக் கூட்டங்களுக்கிடையே சப்த கன்னியர் ஏழு கன்னிகள் ஆலயம் அமைந்துள்ளது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
07:00 AM IST - 11:00 AM IST
04:00 PM IST - 07:00 PM IST
07:00 PM IST - 07:00 AM IST
இத்திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து அருள் பெற திருக்கோயில் காலை 7.00 மணிக்கு வழிபாடு தொடங்கி நண்பகல் 11.00 மணிக்கு நடை சாத்தப்பட்டு, மீண்டும் மாலை 4.00 மணிக்கு வழிபாடு தொடங்கி இரவு 7.00 மணிக்கு நடை சாத்தப்படும்.(விழா காலங்களில் தரிசன நேரம் மாறுதலுக்குட்பட்டது)