திருத்தணியிலிருந்து 10 கி. மீ. தொலைவில் உள்ள மத்தூரில் அமைந்துள்ள இத்திருக்கோயில் சிவன், அம்பிகை, விநாயகர், முருகர், சண்டீசுவரர் ஆகிய சந்நிதிகளை உள்ளடக்கிய தொண்டை நாட்டிலுள்ள தொன்மையான சிவஸ்தலம் ஆகும்.
| 07:00 AM IST - 12:00 PM IST | |
| 04:00 PM IST - 08:00 PM IST | |
| 08:00 PM IST - 07:00 AM IST | |
| இத்திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து அருள் பெற திருக்கோயில் காலை 7.00 மணிக்கு வழிபாடு தொடங்கி நண்பகல் 12.00 மணிக்கு நடை சாத்தப்பட்டு,மீண்டும் மாலை 4.00 மணிக்கு வழிபாடு தொடங்கி இரவு 8.00 மணிக்கு நடை சாத்தப்பட்டு.(விழா காலங்களில் தரிசன நேரம் மாறுதலுக்குட்பட்டது) | |