தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மரவன்வயல் கிராமத்தில் அருள்மிகு முனிக்கோயில் திருக்கோயில் அமைந்துள்ளது இத்திருக்கோயில் 100 ஆண்டுகளுக்கு பிற்பட்ட கோயிலாகும்.இத்திருகோயிலுக்கு சொந்தமாக நஞ்சை புஞ்சை சுமார் 2 ஏக்கர் உள்ளது. கிராம மக்களுக்கு குல தெய்வமாக வழிபாட்டு தலமாக உள்ளது