தஞ்சாவூர் மாவட்டம் பேரவூராணி வட்டம் வெள்ளான்காடு கிராமத்தில் அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது இத்திருக்கோயில் 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயிலாகும்.இத்திருகோயிலுக்கு சொந்தமாக நஞ்சை புஞ்சை சுமார் 40.5 ஏக்கர் செண்ட் உள்ளது. காண்க