Screen Reader Access     A-AA+
அருள்மிகு வித்ய வனித பல்லவ பரமேஸ்வரர் திருக்கோயில், கூரம் - 631502, திருவள்ளூர் .
Arulmigu Vidyavanitha Pallava Parameswarar Temple, Kooram - 631502, Tiruvallur District [TM001529]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

முதலாம் பரமேஸ்வரன் காலத்தில் கி. பி. 670-700 வித்யா வனித பல்லவனால் அமைக்கப்பட்ட இத்திருக்கோயில் கீழ்ப்பகுதி கருங்கற்களாலும், மேற்பகுதி செங்கற்களாலும் கட்டப்பட்ட யானை படுத்திருக்கும் தோற்றமுடைய (கஜப்பிரஷ்டம்) மாடக் கோயிலாகும். இது தொல்பொருள் ஆய்வுத்துறையினரால் அரிய கலைப்பெட்டகமாகப் போற்றி பாதுகாக்கப்பட்டு வரும் திருக்கோயிலாகும்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
07:00 AM IST - 11:00 AM IST
04:00 PM IST - 07:00 PM IST
07:00 PM IST - 07:00 AM IST
இத்திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து அருள் பெற திருக்கோயில் காலை 7.00 மணிக்கு வழிபாடு தொடங்கி நண்பகல் 11.00 மணிக்கு நடை சாத்தப்பட்டு,மீண்டும் மாலை 4.00 மணிக்கு வழிபாடு தொடங்கி இரவு 7.00 மணிக்கு நடை சாத்தப்படும்.(விழா காலங்களில் தரிசன நேரம் மாறுதலுக்குட்பட்டது)