கிராம காவல் தெய்வங்கள் அமைந்த திருக்கோயிலாகும். திருக்கோயில் எப்பொழுது கட்டப்பட்டது என அறிய முடியவில்லை. தமிழ்ப்புத்தாண்டு கிராம மக்கள் சிறப்பு வழிபாடு செய்வர். காண்க