Screen Reader Access     A-AA+
அருள்மிகு வைகுண்டப்பெருமாள் திருக்கோயில், நெமிலி - 631201, திருவள்ளூர் .
Arulmigu Vaigundha Perumal Temple, Nemili - 631201, Tiruvallur District [TM001539]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

இத்திருக்கோயில் உள்ள ஏரிக்கரையின் மறுபக்கத்தில் அமைந்துள்ளது, ஏரியில் உள்ள நீரால் இக்கிராமத்திற்கு அழிவுஏற்படும் போது, ஏரியில் உள்ள நீர் கிராமத்திற்குள் நுழையாதவாறு பெருமாள் அமர்ந்த நிலையில் காத்ததால். இப்பெருமாளுக்கு ஏரிகாத்த பெருமாள் என்றும். காக்கும் கடவுளாக வந்ததால் வைகுண்ட பெருமாள் என்றும் மருவியுள்ளது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings